உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிலத்தடி மாசு தடுக்கும் மழைநீர் சேகரிப்பு! கனவு இல்லம் | பகுதி - 18

நிலத்தடி மாசு தடுக்கும் மழைநீர் சேகரிப்பு! கனவு இல்லம் | பகுதி - 18

வாழ்வதற்கு கட்டடம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல நமது எதிர்கால தேவைக்கு தண்ணீர் சேமிப்பு முக்கியம். இதற்காகத்தான் கட்டடம் கட்டும்போது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் என உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இது இருந்தால்தான் கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஒரு கட்டடத்திற்கு மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ