உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டட அஸ்திவாரத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம் | கனவு இல்லம் | பகுதி - 2 | Basement

கட்டட அஸ்திவாரத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம் | கனவு இல்லம் | பகுதி - 2 | Basement

கட்டடத்துக்கு அஸ்திவாரம் முக்கியம். அந்த அஸ்திவாரம் தோண்டுவதற்கு முன்பு மண்ணின் தன்மையை ஆராய வேண்டும். ஒவ்வொரு மண்ணிற்கும் தன்மை வேறுபடும். அஸ்திவாரம் தோண்டும் இடத்தில் கிணறு இருந்திருந்தால் அந்த இடத்தில் கட்டடம் கட்டக் கூடாது. அப்படி கட்டினால் பாதிப்பு ஏற்படும். கட்டடத்துக்கு அடிப்படையான அஸ்திவாரத்தை பற்றிய பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை