கழிவறை நீர் கசிவா? உடனே கவனிங்க! கனவு இல்லம் | பகுதி - 8
பெரும்பான்மையான வீடுகளில் நீர் கசிவு எங்கு ஏற்படுகிறது என்று பார்த்தால் கழிவறையில் தான் தொடங்கும். ஏனென்றால் அங்கு தான் தண்ணீர் அதிகம் பயன்படுத்துகிறோம். கழிவறையில் சிறிய துவாரம் இருந்தாலே போதும். அதன் வாயிலாக நீர் கசியும். இதை தடுக்க வேண்டுமென்றால் கழிவறையில் குழாய்களை பிட்டிங் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை நாம் முறையாக கடைபிடித்தாலே கசிவை தடுக்கலாம். கழிவறையில் ஏற்படும் கசிவை தடுப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 12, 2024