/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ புதிய தொழில்நுட்பத்தில் டைல்ஸ் பதிப்பது எப்படி? கனவு இல்லம் | பகுதி - 9
புதிய தொழில்நுட்பத்தில் டைல்ஸ் பதிப்பது எப்படி? கனவு இல்லம் | பகுதி - 9
கட்டடத்தின் கட்டுமான பணிகளில் டைல்ஸ் ஒட்டுவது ஒரு முக்கிய பணியாகும். இது சுவர் டைல்ஸ், தரை டைல்ஸ் என இரு வகைப்படுகிறது. இதற்கு தனி பேஸ்ட் இருக்கிறது. இரு டைல்ஸ்களுக்கு இடையில் இடைவெளி விட்டு தான் ஒட்ட வேண்டும். கட்டடத்துக்கு அழகு தரும் டைல்ஸ்களை ஒட்டுவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 21, 2024