உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புது வீடு கட்ட போறீங்களா...முதல்ல இதை கவனிங்க! கனவு இல்லம் | பகுதி - 1 | Home Construction

புது வீடு கட்ட போறீங்களா...முதல்ல இதை கவனிங்க! கனவு இல்லம் | பகுதி - 1 | Home Construction

சொந்தவீடு என்பது அனைவருக்கும் கனவு போன்றது. ஆனால் அந்த கனவை நனவாக்க வேண்டும் என்றால் வீடு கட்டும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவற்றை பின்பற்றினால் எந்த இடர்பாடும் இல்லாமல் வீட்டை கட்டி முடிக்கலாம். வீடு கட்டும் போது செய்யக்கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ