உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காணாமல் போகும் சர்வீஸ் சாலை | அச்சத்தில் கிராம மக்கள்....

காணாமல் போகும் சர்வீஸ் சாலை | அச்சத்தில் கிராம மக்கள்....

கோவையை அடுத்த கணியூர் சுங்கச்சாவடியில் சர்வீஸ் சாலை உள்ளது. ஆனால் அந்த சாலையில் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டார கிராம மக்களின் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இது தொடர்பாக கிராம மக்கள் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுங்கச்சாவடியின் சர்வீஸ் சாலையில் நடக்கும் கனரக வாகனங்களின் அத்து மீறல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி