உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கும் குப்பையின் மேல் உருவான வனம்

மக்கும் குப்பையின் மேல் உருவான வனம்

கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் திருக்குறள் எண்ணிக்கையில் 1330 பழ மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடியுரமாக மக்கும் குப்பை போடப்பட்டு உள்ளது.தற்பொழுது இந்த மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து பழங்கள் தரும் நிலையை எட்டி உள்ளன. குறள் வனம் என்று அழைக்கப்படும் இந்த வனத்தின் சிறப்புக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ