உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை உயர்மட்ட மேம்பாலம் | போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு...

காரமடை உயர்மட்ட மேம்பாலம் | போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு...

கோவை மாவட்டம் காரமடையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ரூ. 22 கோடி செலவில் கட்டப்படும் இந்த பாலப்பணிகள் முடிவடைந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் பணிகளை கிடப்பில் போட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ரயில்வே பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. காரமடையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை