உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை பைபாஸ் சாலை எப்ப முடியுமோ வேலை!

காரமடை பைபாஸ் சாலை எப்ப முடியுமோ வேலை!

கோவை மாவட்டம் காரமடையில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரயில் தண்டவாளத்தின் மேல் ரயில்வே நிர்வாகம் பாலம் கட்டுவதில் தாமதம் ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தின் மேல் அமைக்கப்படும் இரும்பு கர்டர்கள் காரமடைக்கு கொண்டு வந்து பல மாதங்கள் ஆகியும் அது அமைக்கப்படவில்லை. இதனால் பைபாஸ் சாலைக்கான மேம்பாலம் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ