உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே பணியால் விபத்து பகுதியாகும் காரமடை...

ரயில்வே பணியால் விபத்து பகுதியாகும் காரமடை...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து விரைவில் 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதையொட்டி காரமடை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தோழம் பாளையம் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ