உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இப்படியுமா கட்டுவாங்க!.. கஷ்டப்படும் மக்கள்...

இப்படியுமா கட்டுவாங்க!.. கஷ்டப்படும் மக்கள்...

காரமடை நகராட்சி 1 வது வார்டு சேரன் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு முறையான திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த கழிவு நீர் வாய்க்காலில் குழந்தைகள் விளையாடும் போது தவறி விழும் நிலையும், துர்நாற்றம், கொசு உற்பத்தி, மற்றும் மழைக்காலங்களில் கழிவு நீரானது வீட்டுக்குள்ளே வருகிறது. காரமடை நகராட்சி நிர்வாகிகள் இந்த கழிவுநீர் கால்வாய் பணியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !