உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாதியில் நிற்கும் கழிவு நீர் கால்வாய்... எப்பதான் முடிப்பீங்க?

பாதியில் நிற்கும் கழிவு நீர் கால்வாய்... எப்பதான் முடிப்பீங்க?

கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளன. இதனால் சாக்கடை தண்ணீர் பக்கத்து வீடுகள் முன்பு தேங்கி உள்ளது. மேலும் அங்கு போடப்பட்ட தார் சாலையும் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை