எதுக்கு இது? யாருக்கும் பயனில்லை...
கோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தரைப்பாலத்தில் மழைபெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆனால் அந்த தண்ணீரை அகற்றுவதற்கு உள்ளாட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தை பயன்படுத்தாமல் மேலே செல்கின்றன. இதன் காரணமாக பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 05, 2025