/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காரமடை தேர்! கொட்டும் மழை! பல ஆண்டுகளாக தொடரும் அதிசயம்! ராமாயண கதை சொல்லும் தேர்
காரமடை தேர்! கொட்டும் மழை! பல ஆண்டுகளாக தொடரும் அதிசயம்! ராமாயண கதை சொல்லும் தேர்
தமிழகத்தின் புகழ்பெற்ற வைணவத்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். அந்த கோவிலில் மாசி தேர்திருவிழா நடக்கிறது. இதையடுத்து தேர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட காரமடை அரங்கநாதர் தேர் சிறப்புக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 23, 2024