கழிவுநீரில் மூழ்கும் காரமடை ரயில்வே சுரங்கப்பாதை
கோவை மாவட்டம் காரமடை 27 வது வார்டில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அது அமைக்கப்பட்டதிலிருந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மக்கள் நடந்து செல்லவும், சிறிய வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கும் அந்த சுரங்கப்பாதையின் நிலைமை உள்ளது. பல மாதங்களாக மழை தண்ணீர் தேங்கியிருப்பதால் டெங்கு காய்ச்சல் மற்றும் விஷ காய்ச்சல்கள் பரவி வருகின்றன. காரமடை ரயில் சுரங்கப்பாதையின் சீர்கேடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 19, 2024