உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கராத்தேவில் கலக்கும் சகோதரிகள்... வசதி இல்லை... வாய்ப்பு வருது...

கராத்தேவில் கலக்கும் சகோதரிகள்... வசதி இல்லை... வாய்ப்பு வருது...

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் இரண்டு பேர் கராத்தே கற்று வருகிறார்கள். இதன் வாயிலாக அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் மன தைரியம் உண்டாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை