காலமாற்றத்தில் கரைந்துவிட்ட கர்லாகட்டைகள்
உடற்பயிற்சி செய்யும் பெரும்பாலானவர்கள் கர்லா கட்டையை பயன்படுத்தி இருப்பார்கள். கர்லாக்கட்டையை சுற்றினால் தோள்பட்டை நன்கு வலுவடையும். இந்த கர்லா கட்டை எந்த மரத்தில் செய்யப்படுகிறது, எப்படி செய்யப்படுகிறது, அது எந்த அளவுக்கு விற்கப்படுகிறது என்பதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்
அக் 29, 2025