உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்சி மாறினால் மாற்றம் வரும்னு நினைச்சோம்! கொந்தளிக்கும் கரும்புக்கடை மக்கள் | Karumbukadai

ஆட்சி மாறினால் மாற்றம் வரும்னு நினைச்சோம்! கொந்தளிக்கும் கரும்புக்கடை மக்கள் | Karumbukadai

கோவை கரும்புக்கடை பகுதியில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் அந்த பகுதியில் மக்களுக்கு அவசிய தேவையான வங்கி இல்லை. ஆரம்ப சுகாதார மையமும் கிடையாது. கல்லுாரி மாணவர்கள் அதிகம் உள்ள பகுதியில் வங்கி கடன் பெறுவதற்கு ஒரு வங்கியும் இல்லை. பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் இல்லை. அதிக மக்கள் வசிக்கும் கரும்புக்கடை மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ