உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / துாத்துக்குடிக்கு பனங்கருப்பட்டி... கோவைக்கு தென்னங்கருப்பட்டி...

துாத்துக்குடிக்கு பனங்கருப்பட்டி... கோவைக்கு தென்னங்கருப்பட்டி...

மக்கள் தற்போது இயற்கை உணவுக்கு படிப்படியாக மாறி வருகிறார்கள். அதில் ஒன்று தான் தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி. இது தவிர தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் பதநீரையும் மக்கள் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியில் மருத்துவ குணங்கள் இருப்பதால் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. உடலுக்கு நன்மை விளைவிக்கும் தென்னை மர கருப்பட்டி தயாரிப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ