உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த விவசாயத்தில் வனவிலங்கு தொந்தரவே இல்லை!

இந்த விவசாயத்தில் வனவிலங்கு தொந்தரவே இல்லை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கருவேப்பிலை பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து கருவேப்பிலை வாங்கி செல்கிறார்கள். மற்ற பயிர்களை விட கருவேப்பிலை விவசாயம் லாபகரமானதாக இருக்கிறது என்று சொல்கிறார் விவசாயி கந்தசாமி. கருவேப்பிலை சாகுபடி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை