நாயைப்போல் பாசம் காட்டும் சண்டை கிடாய்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கிடாய் வளர்ப்பு பண்ணை செயல்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் கிடாய்கள் சண்டைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக அவற்றை துன்புறுத்துவதில்லை. கிடாய்களுக்கு சண்டை போடுவது பிடிக்கும். அதனால் தான் அவற்றிற்கு சண்டை போட கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிடாய்களை சண்டைக்கு தயார் படுத்துவது எப்படி என்பது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 04, 2025