உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உழைச்சா மட்டும் போதாது கொஞ்சம் மாத்தி யோசிங்க! கீரை வியாபாரியின் சக்சஸ் ஸ்டோரி

உழைச்சா மட்டும் போதாது கொஞ்சம் மாத்தி யோசிங்க! கீரை வியாபாரியின் சக்சஸ் ஸ்டோரி

கோவையை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண் கீரை வியாபாரம் செய்து வருகிறார். முதலில் சைக்கிளில் விற்பனை செய்த அந்த பெண் பின்னர் ஸ்கூட்டர், ஆம்னி வாங்கி இப்போது டாடா ஏஸ் வாகனத்தில் கோவையின் பல்வேறு இடங்களுக்கு சென்று கீரை வாங்கி வியாபாரம் செய்கிறார். வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் படிப்படியாக முன்னேறியுள்ள பெண் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !