/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கீரணத்தம் ஊராட்சிக்கு ஜனாதிபதி விருது | Keeranatham | Coimbatore
கீரணத்தம் ஊராட்சிக்கு ஜனாதிபதி விருது | Keeranatham | Coimbatore
கோவை மாவட்டம் கீரணத்தம் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, பள்ளி கட்டடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் இந்த விருது கிடைத்துள்ளது.இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 19, 2024