உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்தால் சிறுநீரகம் பாதிக்குமா? Hair Straightening | Kidney

ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்தால் சிறுநீரகம் பாதிக்குமா? Hair Straightening | Kidney

தலைமுடியை நேராகவும், சுருளாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. தலைமுடி சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தலைமுடி சிகிச்சை தான் அதற்கு காரணமா என்று சொல்ல முடியாது. இந்த சிகிச்சையை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம். யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி