உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அவமானம் முதல் அப்ளாஸ் வரை... கோ-கோ வீரனின் போராட்டப் பயணம்

அவமானம் முதல் அப்ளாஸ் வரை... கோ-கோ வீரனின் போராட்டப் பயணம்

கோவையை சேர்ந்த சுப்ரமணி என்ற மாணவர் கோ-கோ விளையாட்டில் பல்வேறு தேசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் நடந்த போட்டிகளிலும் கலந்து கொண்டார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கோ-கோ போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு மாநில அரசு பணிகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொண்ட திரில்லான அனுபவங்கள் குறித்து மாணவர் சுப்ரமணி விளக்கி கூறுவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி