உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் முறையாக குடித்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகாது

தண்ணீர் முறையாக குடித்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகாது

இதயத்துக்கு ரத்தம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல சிறுநீரகத்துக்கு தண்ணீர் முக்கியம். 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் சிறுநீரகத்தில் கல் உருவாகும். அதற்கு குறைவான வயதில் கல் உருவானால் உடலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம். தண்ணீர் குறைவாக குடித்தால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். சிறுநீரக தொற்று காரணமாகவும் கல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே இந்த கோடைக்காலத்தில் தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரகத்தில் கல் எப்படி உருவாகிறது என்பது குறித்தும் அதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை