உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞர்கள் மீட்டெடுத்த கிணறு... புத்துயிர் பெற்ற விவசாயம்...

இளைஞர்கள் மீட்டெடுத்த கிணறு... புத்துயிர் பெற்ற விவசாயம்...

கோவையை அடுத்த கணியூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருந்தது. இங்குள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு கிணற்றை சீரமைத்து மழைக்காலங்களில் சுற்றுப்பகுதிகளில் தேங்கும் நீரை அங்கு தேக்கியுள்ளனர். மேலும் பல தடுப்பணைகளை அந்த இளைஞர்கள் கட்டியுள்ளனர். இதன் வாயிலாக அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ