கிஷான் கிரெடிட் கார்டில் விவசாயிக்கு என்ன இருக்கு...
கிஷான் கிரெடிட் கார்டு என்ற விவசாயி கடன் அட்டை பற்றி பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இதில் பல பயன்கள் உள்ளன. கிஷான் கார்டை பயன்படுத்தி உரம் போன்ற பொருட்களை வாங்கும்போது விலையை அதிகரித்து விற்க முடியாது. மேலும் இந்த கார்டை பயன்படுத்தினால் வட்டி குறையும். ரூ. 3 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்த தொகை தற்போது ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் கார்டில் இன்சூரன்சும் உள்ளது. எனவே கிஷான் கடன் அட்டையின் பலன்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 25, 2025