உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாப்ல குப்பை பாத்திருப்போம் | அது என்ன... குப்பையில பஸ் ஸ்டாப்..

பஸ் ஸ்டாப்ல குப்பை பாத்திருப்போம் | அது என்ன... குப்பையில பஸ் ஸ்டாப்..

கோவையை அடுத்த சூலுார் அருகே கிட்டாம்பாளையத்தில் மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து பஸ் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. அந்த பஸ் நிழற்குடை 2 டன் மக்காத குப்பையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இது உருவாக்கப்பட்டது. கிட்டாம்பாளையத்தில் தினமும் சேகரமாகும் மக்காத குப்பைகள் உபயோகமான முறையில் பயன்படுத்தப்படுகிறது. மக்காத குப்பையில் தயாரான பஸ் நிறுத்தம் உருவாக்கப்பட்டது குறித்தும், குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை