உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மெத்தனம் காட்டும் நகராட்சி... இந்த ஊருக்கான சாலை என்னாச்சு...

மெத்தனம் காட்டும் நகராட்சி... இந்த ஊருக்கான சாலை என்னாச்சு...

கோவை மாவட்டம் காரமடை நகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட பகுதி கோடதாசனூர். இங்கிருந்து மங்கலக் கரை புதூர் பகுதி வரை உள்ள சாலை சிதலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சரி செய்ய கடந்த மாதம் நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டது. ஆனால் முறையாக பணிகளை செய்யவில்லை. இந்த பணியின் அவலங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !