உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேக்கமான கொண்டக்கடலை... விவசாயிகள் கலக்கம் | அரசு கண்டுக்கலை...

தேக்கமான கொண்டக்கடலை... விவசாயிகள் கலக்கம் | அரசு கண்டுக்கலை...

கோவை மாவட்டம் அன்னுார் அருகே கொண்டக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் ஆகவில்லை. அது மட்டுமல்லாமல் விலையும் கிடைக்கவில்லை. விவசாயிகளின் கலக்கத்தை தவிர்க்க கொண்டக்கடலையை ரேஷன் கடைகளில் விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை