உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நள்ளிரவில் அம்மனுக்கு கரகம் எடுத்து பூசாரிஅருள்வாக்கு| Kottai MariammanTemple Palanquin utsav| Hosur

நள்ளிரவில் அம்மனுக்கு கரகம் எடுத்து பூசாரிஅருள்வாக்கு| Kottai MariammanTemple Palanquin utsav| Hosur

நள்ளிரவில் அம்மனுக்கு கரகம் எடுத்து பூசாரி அருள்வாக்கு/ Kottai Mariamman Temple Palanquin utsav/ Hosur ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 30ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 2ம் தேதி விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான பல்லக்கு உற்சவம் மற்றும் கரகம் எடுத்தல் வைபவத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோட்டை மாரியம்மன் பிரவேசித்தார். 48 கிலோ எடை கொண்ட திரௌபதி அம்மன் பூ கரகத்தை பூசாரி கிருஷ்ணமூர்த்தி தலையில் சுமந்து வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை