உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

ஆக்கிரமிப்பால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

கோவையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஒரு பகுதி கோட்டைமேடு. இங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகளிலும். நடைபாதைகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. கோட்டைமேடு பகுதியில் ஆக்கிரமிப்புகளினால் பொதுமக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை