/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தூர்வார சென்றவர்களுக்கு ஷாக்... நதியில் நடந்தது என்ன? Kousika River | Coimbatore| Exclusive
தூர்வார சென்றவர்களுக்கு ஷாக்... நதியில் நடந்தது என்ன? Kousika River | Coimbatore| Exclusive
கோவையில் உள்ள கவுசிகா நதியை தன்னார்வலர்கள் துார் வாரி வருகின்றனர். ஆனால் அந்த நதியில் அதிக அளவு மண் திருட்டு நடந்துள்ளது. இது பல ஆண்டுகளாக நடந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கவுசிகா நதியில் எந்த அளவிற்கு மண் திருட்டு நடந்துள்ளது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 07, 2026