உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குறட்டை விடும் போலீஸ்; பணம் இழக்கும் மக்கள் | Covai | Lottory sale

குறட்டை விடும் போலீஸ்; பணம் இழக்கும் மக்கள் | Covai | Lottory sale

தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் சட்ட விரோதமாக மூணு நம்பர் லாட்டரி என்ற பெயரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மூணு நம்பர் லாட்டரி சீட்டுகளில் விற்பனை சக்கை போடு போடுகிறது. வெள்ளை பேப்பரில் கையால் எழுதி தரப்படும் இச்சிட்டில் கடைசி மூன்று எண்களுக்கு பரிசுகள் விழும் என விற்பனை செய்கின்றனர். கேரள மாநில மூணு நம்பர் லாட்டரி சீட்டுகள் தினசரி மதியம் 2 மணி, 3 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணி என மூன்று முறை குலுக்கல் நடைபெறும் என விற்பனை செய்யப்படுகிறது.

மார் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி