உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் அசத்தல் ஆஃபர் | Krishna Jayanti| Poombuhar| Handicrafts

கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் அசத்தல் ஆஃபர் | Krishna Jayanti| Poombuhar| Handicrafts

கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் அசத்தல் ஆஃபர் | Krishna Jayanti| Poombuhar| Handicrafts| Covai கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண ஜெயந்தி கண்காட்சி துவங்கியுள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் ஆறாம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடக்கிறது. பஞ்சலோகம், சந்தன மரம், தஞ்சாவூர் பெயிண்டிங், பேப்பர் mesh, களிமண் பொம்மைகள், நுணுக்க வேலைப்பாடு சிற்பங்கள், துணி ஓவியங்கள்னு ரகம் ரகமாக கிருஷ்ணரை பார்க்க இது ஒரு அட்டகாசமான chance. முக்கியமா எல்லா பொருட்களுக்கும் 10% டிஸ்கவுண்ட் கொடுக்குறாங்க. இன்னும் எதுக்கு வெயிட்டிங்? உடனே கோவை பூம்புகார் விற்பனை நிலையம் கிளம்புங்க மக்களே!

ஆக 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !