உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேற்கு தொடர்ச்சி மலையில் பிரமிக்க வைக்கும் குகை கோவில்…

மேற்கு தொடர்ச்சி மலையில் பிரமிக்க வைக்கும் குகை கோவில்…

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரிலிருந்து திருமாலுார் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவராத்தில் அரங்கநாயகி தாயார் குல தெய்வமாக காட்சி அளிக்கிறார். இந்த கோவிலுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இங்கு வருவதற்கு வனத்துறை அனுமதி தேவை. காட்டு யானைகள், காட்டு பன்றி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் உரிய அனுமதியின்றி வர முடியாது. ஆதிகாலத்தில் குகை மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. குல தெய்வமாக விளங்கும் இந்த கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி