உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வள்ளி தெய்வானையுடன் அருள் தரும் குமரன் குன்று முருகன்

வள்ளி தெய்வானையுடன் அருள் தரும் குமரன் குன்று முருகன்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே குமரன் குன்றில் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தரிசனம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகுமென்று நம்பிக்கை உள்ளது. இந்த கோவிலில் பல்வேறு சிறப்புக்கள் உள்ளன. குமரன் குன்று கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ