திடீர்னு சொன்னா எங்க போவோம்... யானை காட்டுல இருக்க முடியுமா?
அவினாசி-மேட்டுப்பாளையம் சாலை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தப்படுகிறது. இந்த சாலையில் குமரபுரம் என்ற இடத்தில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் வீடுகள் சாலை விரிவாக்கத்துக்காக அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு மாற்றாக வேறு இடத்தில் வீடு ஒதுக்குவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவதிப்படும் பொதுமக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 05, 2026