/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கொங்கு மண்ணின் ரகசியம் திறக்குமா? குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு!
கொங்கு மண்ணின் ரகசியம் திறக்குமா? குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல் என்ற இடத்தில் இரும்புக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்று எச்சங்கள் கிடைத்துள்ளன. தொல்லியல் துறையினர் நடத்திய இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 13, 2026