உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kumbabhishekam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kumbabhishekam

ருப்பூர் மாவட்டம் உடுமலை முத்தையா பிள்ளை லே - அவுட் டில் ஸ்ரீசக்தி விநாயகர், அகிலாண்டேஸ்வரி சமேத சோழீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ லிங்கோத்பவர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி விநாயகர் வழிபாட் டுடன் துவங்கியது. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து கோபுர விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

பிப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !