/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கற்கால மனிதரின் வாழ்வியல் ஓவியங்கள்! கோவையில் அழிந்து வரும் பொக்கிஷம்
கற்கால மனிதரின் வாழ்வியல் ஓவியங்கள்! கோவையில் அழிந்து வரும் பொக்கிஷம்
கோவையை அடுத்த குமிட்டிபதி என்ற இடத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டிய தொல்லியல் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். போற்றி பாதுகாக்க வேண்டிய பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 15, 2026