அவதிப்படும் ஆண்டவர் காலனி மக்கள் | கண்டுகொள்ளத அதிகாரிகள்
கோவை குனியமுத்துார் ஆண்டவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் பாம்பு உள்ளிட்ட பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழைநீர் தேங்கி நிற்பதால் குடியிருப்புவாசிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 03, 2025