உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஹலோ... குனியமுத்தூருக்கு ரோடு எப்ப சார் போடுவீங்க! Coimbatore

ஹலோ... குனியமுத்தூருக்கு ரோடு எப்ப சார் போடுவீங்க! Coimbatore

கோவை மாநகரின் பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலான இடங்களில் பள்ளம் மூடப்பட்டாலும் அதில் தார் சாலை போடாமல் அப்படியே விடப்பட்டு உள்ளது. இதில் ஒன்று தான் கோவை ஆத்துப்பாலத்தில் இருந்து குனியமுத்துார் செல்லும் சாலை. இந்த ரோட்டில் தார் சாலை ஒத்தையடி பாதை போல உள்ளது. மற்ற இடங்கள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மண் சாலையாக இருக்கிறது. அவற்றில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் படும் துன்பங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை