/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சிசு இருந்த வயிற்றில் கிலோ கணக்கில் குப்பை | காரணம் கேட்டால் நாடகமாடும் பி.டி.ஓ.,
சிசு இருந்த வயிற்றில் கிலோ கணக்கில் குப்பை | காரணம் கேட்டால் நாடகமாடும் பி.டி.ஓ.,
கோவை அருகே பெண் யானை ஒன்று இறந்துள்ளது. இதற்கு காரணம் அந்த பகுதியில் உள்ள குப்பை மேட்டில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை தின்றதால் நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்த போது மற்றொரு அதிர்ச்சி வனத்துறையினருக்கு காத்திருந்தது. அதன் வயிற்றுக்குள் 15 மாத குட்டி இருந்தது தெரியவந்தது. நோய்வாய்ப்பட்ட காட்டு யானை கர்ப்பமாக இருந்தது தெரியாமலேயே வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களை தின்ற காட்டு யானை இறந்தது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 21, 2025