உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஹைபிரிட் குதிரை 20 கி.மீ.,ன்னா நாட்டுக்குதிரை 100 கி.மீ., தூரம் போகும்!

ஹைபிரிட் குதிரை 20 கி.மீ.,ன்னா நாட்டுக்குதிரை 100 கி.மீ., தூரம் போகும்!

கோவையின் பல்வேறு இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட், டாக்சி ஸ்டேண்டுகளை பார்க்கலாம். இதைப்போன்று அந்த காலங்களில் கோவையின் பல்வேறு இடங்களில் குதிரை வண்டி ஸ்டேண்ட்டுகள் இருந்தன. ஆனால் அந்த ஸ்டேண்டுகள் இப்போது ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது. தற்போது குதிரைகளை பெரும்பாலானவர்கள் வைத்திருப்பதில்லை. இதற்கு காரணம் அவற்றை பராமரிப்பதற்கான செலவு அதிகமாக இருப்பது தான். அந்த காலங்களில் கோவையில் குதிரை வண்டிகளின் பயன்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை