/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தபால் நிலையம் அருகே அரை நிர்வாண போராட்டம் |Cell phone tower protest
தபால் நிலையம் அருகே அரை நிர்வாண போராட்டம் |Cell phone tower protest
விளை பொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கல் உள்ளிட்ட பல அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி போஸ்ட் ஆபிஸ் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. திடீரென நான்கு விவசாயிகள் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்தனர்.
பிப் 13, 2024