உழைக்கும் கரங்களுக்கு உருவான உழைப்பாளர் தினம்
உழைப்பிற்கு ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை. இப்போது பெண்கள் அதிக அளவில் உழைக்கிறார்கள். அவர்களும் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கிறார்கள். ஆனால் அந்த உழைப்பிற்கேற்ற ஊதியம் அவர்களுக்கு கிடைக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்று தான் உழைப்பாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான உழைப்பின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 02, 2025