உயிர் பலியை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் தேவை…
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே ரயில்வே கீழ்பாலம் உள்ளது. அந்த பாலத்தை தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கின்றன. சமீபத்தில் பெய்த கன மழையில் இரண்டு வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. உயிர் சேதம் இல்லை. பெரிய அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பு அங்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 26, 2024