உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லங்கா கார்னர் பணிகள் | தீராத நெரிசல், தவிக்கும் மக்கள்!

லங்கா கார்னர் பணிகள் | தீராத நெரிசல், தவிக்கும் மக்கள்!

கோவை லங்கா கார்னர் சந்திப்பில் குடிநீர் குழாய் மற்றும் மழைநீர் வடிகால் குழாய்கள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குழாய் பதிப்பு பணிகள் எப்போது முடிவடையும் என்று தெரியவில்லை. இதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை